நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாஜக

img

தேர் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்க பாஜக எதிர்ப்பு! நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா- சிபிஎம் கண்டனம்!

தேர் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.